பேராவூரணி குமரப்பா பள்ளி விழா

img

பேராவூரணி குமரப்பா பள்ளி விழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.